ENG vs PAK Highlights: நொறுக்கி அள்ளிய ஹாரி புரூக்… பாகிஸ்தானை பந்தாடிய இங்கிலாந்து
இங்கிலாந்து (ENG) vs பாகிஸ்தான் (PAK) T20 உலகக் கோப்பை போட்டியின் சிறப்பம்சங்கள்: 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இத்தொடரில் பங்கேற்கும் 20 அணிகள், 4…