மின்னல் வேக அரைசதம்; வான்கடேவில் ருத்ரதாண்டவம் ஆடிய ஹெட்மயர்!
Shimron Hetmyer Fastest T20 World Cup Fifty: டி20 உலகக் கோப்பையில் ஷிம்ரோன் ஹெட்மயர் தனது அதிரடி பேட்டிங்கால் ஜிம்பாப்வேயை துவம்சம் செய்தார். வெறும் 19 பந்துகளில் அரைசதம் அடித்து கெய்ல் சாதனையை முறியடித்தார். மும்பை வான்கடே மைதானத்தில், வெஸ்ட்…