உஷார இருங்க இல்லான கஷ்டப்படுவீங்க: தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – Kumudam
தமிழ்நாடு 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் கடைகள் உள்ளன.இதில் 3240 பார்களும் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் (TASMAC) கடைகளில், விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் மது விற்பனை மிக அதிகமாக, சில நேரங்களில் ஒரே நாளில் ₹220 கோடி…