கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை? – Kumudam
அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 17ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு…