‘பாலு ஜுவல்லர்ஸ்’ தந்த சான்ஸ்! 30 வருடங்கள், 600 படங்கள்! – மக்கள் தொடர்பில் நிகில் முருகன் | பேட்டி
கோடிகளில் பணம் புரளும் சினிமாவில் மக்கள் தொடர்பாளர் பணி என்பது முக்கியமான ஒன்று. போடப்படும் பணம் சிந்தாமல் சிதறாமல் திரும்ப வரவேண்டுமெனில் படம் மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்த வேலையைச் செய்கிறவர்கள்தான் சினிமா பி.ஆர்.ஒ.க்கள் படத்தின் பூஜை தொடங்கி ரிலீஸுக்குப்…