முஸ்லிம்களை காட்டிக் கொடுத்த அசிம் முனீர்..! காசாவிற்கு ராணுவத்தை அனுப்பியதால் சிக்கலில் பாகிஸ்தான்..! | Asim Munir Betrayed Muslims Pakistan Is In Trouble For Sending Troops To Gaza
நீங்கள் வெறும் வீரர்கள் அல்ல; இஸ்லாம், கௌரவம் மற்றும் நீதியைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஒப்படைத்துள்ள முஸ்லிம் தேசமான பாகிஸ்தானின் துடிக்கும் இதயம் நீங்கள். காசாவிற்கு படைகளை அனுப்பியதற்காக பாகிஸ்தான் இராணுவத்தில் கிளர்ச்சி வெடிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ராணுவ முன்னாள்…