‘ஜனநாயகன்’ படம் நாளை ரிலீஸ்?யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சாருக்கு நீதிமன்றம் உத்தரவு: விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி – Kumudam
கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தயாரித்து ஹெச்.வினோத் இயக்கி இந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன.9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதைத்தொடா்ந்து, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட…