பேச்சு மூச்சின்றி கிடக்கும் ஜனனிக்கு என்ன ஆச்சு? ஆஸ்பத்தியில் காத்திருந்த ட்விஸ்ட் – எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தேவசகாயம் ஆட்களிடம் இருந்து தப்பித்து வரும்போது ஜனனி தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம். எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியும் சக்தியும் கொடைக்கானலில் ஆலிவர் ஆட்கள் தங்களை துரத்தி வந்ததால்…