தலையங்கம்: முதுகெலும்புக்கு மோசம்! – Kumudam
‘தன் பேச்சைக் கேட்காத நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் வரும் பொருட்களுக்கெல்லாம் தன்னிஷ்டத்துக்கு வரி விதித்து உலகை மிரட்டினார், டொனால்டு ட்ரம்ப். அவரையே மிரட்டியிருக்கிறது அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம். இம்மாதம் 20-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், ‘ட்ரம்ப் அவசர அதிகாரச் சட்டத்தின் கீழ்…