விலை வெறும் ரூ.699 தான்!" – அமேசானில் மிரட்டும் தள்ளுபடியில் டாப் 5 இயர்பட்ஸ்!
Comfortable Earbuds அமேசானில் ரூ.699 முதல் தொடங்கும் இயர்பட்ஸ் சலுகைகள். ஒன்பிளஸ், பயர்-போல்ட் உள்ளிட்ட டாப் பிராண்டுகளின் அதிரடித் தள்ளுபடி விவரங்கள் இங்கே. இசைப் பிரியர்களுக்கும், நீண்ட நேரம் போனில் பேசுபவர்களுக்கும் இயர்பட்ஸ் (TWS) இப்போது ஒரு அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. அமேசான்…