இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்னிடம் பலமுறை மோசமாக நடந்து கொண்டார்: கும்பமேளா புகழ் மோனாலிசா பரபரப்பு குற்றச்சாட்டு – Kumudam
பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளா மூலம் புகழ்பெற்றவர் மோனாலிசா. இதன் பிறகு ஏராளமான விளம்பரப் படங்களிலும், பின்னர் சினிமாவிலும் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து பர்மான் கான் என்பவரை…