டெஸ்ட் மேட்ச் ஆட காத்திருக்கும் மழை… வெதர்மேன் கொடுத்த அப்டேட்..! – Kumudam
நேற்றிரவு முதல் சென்னை உட்பட அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இது இன்னும் ஓரிரு தினங்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முக்கியமாக அக்.17 அல்லது 18ம் தேதி மழையின் தாக்கம் அதிகம்…