அடடா மழைடா.. மனம் குளிர்ந்த மதுரைவாசிகள்.. மஞ்சள் அலர்ட்.. உங்க ஊர் இருக்கா செக் பண்ணுங்க – Kumudam
அக்னி நட்சத்திர காலத்தில் அனல் காற்றோடு வெயில் சுட்டெரித்து வருகிறது. அவ்வப்போது வெயிலுக்கு இதமாக மாலை நேரங்களில் குளிர் காற்று வீசி மழையும் பெய்து வருகிறது. கோடை வெயிலுக்கு இதமாக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக…