“பஞ்சாயத்து ஓவர்“ திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஓதுக்கீடு:முழு லிஸ்ட் இதோ! – Kumudam
திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28, தேமுதிக 10, விடுதலை சிறுத்தைகள் 8, இந்திய கம்யூனிஸ்டு 5, மார்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு 5, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி…