Team India Playing 11 Prediction against West Indies: 2026 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி இடத்திற்காக இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். டி20 உலகக் கோப்பை 2026 அரையிறுதிப்…