தமிழ்நாட்டை வெளுத்த கனமழை.. ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? – Kumudam
தென் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துள்ளது. மதுரை மற்றும் புதுக்கோட்டை கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி, அண்ணா நகர்,…