Tamil nadu weather: இன்று முதல் ஏப்.5 வரை இந்த மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை.. – Kumudam
கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்த வரை தென் தமிழகம் மற்றும் வட உள் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் 7 செ.மீ அளவு மழை பெய்துள்ளது. …