சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம்.. கதறிய வெஸ்ட் இண்டீஸ்.. கெத்தாக செமி பைனல் சென்ற இந்தியா!
டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்றுள்ளது. சேட்டன் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான…