தமிழகத்தில் இன்றும் நாளையும் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சமீபத்திய வானிலை அறிவிப்பு
தமிழ்நாடு வானிலை சமீபத்திய அறிவிப்பு இன்று: ஜனவரி 10ஆம் தேதிக்கு பின்னர் தமிழகத்தில் மழை இல்லாமல் வறண்ட வானிலையாகவே இருந்து வருகிறது. சில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் நாளையும்…