வடகிழக்கு பருவமழை விலகியது: ஆனால் பனிமூட்டம் தொடரும், வானிலை ஆய்வு மையம் – Kumudam
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று விலகியது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை வறண்ட…