"வில்லிவாக்கம் தொகுதிக்கு காலம் பதில் சொல்லுமா சார்?" – ரஜினிகாந்தின் ரியாக்ஷன் என்ன?
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷாருக்கான், மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையம்…
“நான் ஆட்சி செய்வேன்” என்று கூறுவது தற்போதைய தேவை அல்ல – டிகர் நாசர் | “Saying ‘I will rule’ is not the need of the hour” – Digar Nazar
கடற்கரையில் அமர்ந்து பார்த்தால் விதவிதமான அலைகள் வரும். சில அலைகள் சுகமாக இருக்கும், சில நம்மை இழுத்துச் செல்ல முயலும். அரசியல் சூழலிலும் இன்று பல புதிய அலைகள் வீசுகின்றன. ஆனால், அந்த அலைகளையெல்லாம் தாங்கி நிற்கின்ற ஒரு பெரும் பாறையாக…
பகலில் அனல், இரவில் புழுக்கம்.. தமிழ்நாட்டுக்கு 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம் – Kumudam
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே இந்த நிலைதான். குறிப்பாக கிழக்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பகல் மட்டுமின்றி இரவிலும் சூடான காலநிலை உணரப்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இரவில் இயல்பை விட…
ஆரஞ்சு எச்சரிக்கை.. அக்னி நட்சத்திரத்தில் சுள்ளுன்னு வெயிலடிச்சாலும் ஜில்லுன்னு மழை இருக்கு – Kumudam
தமிழ்நாட்டிற்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற மே 7 மற்றும் 8 தேதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நல்ல செய்தி கூறியுள்ளது. அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ள நிலையில்,…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கே.என்.நேருவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்.! அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!
KN Nehru: அமைச்சர் கே.என் நேரு துறையில் வேலைவாய்ப்பு நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக டிஜிபிக்கு அடுத்தடுத்து கடிதம் அனுப்பியது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு துறையில் வேலைவாய்ப்பு நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும்,…