"வில்லிவாக்கம் தொகுதிக்கு காலம் பதில் சொல்லுமா சார்?" – ரஜினிகாந்தின் ரியாக்ஷன் என்ன?

ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷாருக்கான், மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு படத்தின் அப்டேட் குறித்து கேட்டனர்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த், “படம் ஆல்மோஸ்ட் முடிஞ்சிருச்சி. பினிஷிங் ஸ்டேஜ்ல இருக்கு. படம் எப்போ ரிலீஸ்னு புரோடொக்ஷன் சீக்கிரம் சொல்லுவாங்க” என்றார்.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

தொடர்ந்து தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் வருகிறது மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்கப்பட்டது. அதற்கு இரண்டு கைகளையும் குவித்து, சிரித்துக்கொண்டே ‘வணக்கம்… தாங்க்யூ…’ எனப் புறப்பட்டார்.

‘நீங்களும், கமலும் நடிக்கும் படம் எப்போது படப்பிடிப்பு தொடங்குகிறது?’ என்ற கேள்விக்கு, “ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும்” எனக் கூறிக்கொண்டே சென்றார்.

அவரிடம், ‘வில்லிவாக்கம் தொகுதிக்கு காலம் பதில் சொல்லுமா சார்?’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு ‘நோ கமெண்ட்ஸ்… நோ கமெண்ட்ஸ்…’ எனக் கூறிக்கொண்டே சென்றார்.

Thank You

Related Posts

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Music – Santhosh Narayanan DOP – Shreyaas Krishna Art Directors – T. Santanam, Vinoth Rajkumar (UK) Editor –…

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

அஜித்தின் பந்தயப் பயணம் அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் ரேஸிங்கில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த குழுவை உருவாக்கியுள்ளார். இந்தக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 6 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

  • By admin
  • April 19, 2026
  • 8 views
ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

Latest Cisco 350-401 ENCOR Exam Questions and Answers – Study Online Today – TN News

  • By admin
  • April 19, 2026
  • 9 views

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam
.site-info { display: none; }