நேபாளத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உடல்களை சென்னை கொண்டு நடவடிக்கை – தமிழ்நாடு அரசு தகவல்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:மார்ச் 15, 2026 10:03 PM IST நேபாளத்தில் விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை சென்னைக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இறந்தவர்கள் பொள்ளாச்சி மற்றும் தேவகோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். செய்தி18 நேபாளத்தில் உயிரிழந்த தமிழர்களின்…