கிடைத்தது சென்சார் சர்டிபிகேட்:சிவகார்த்திகேயன் பராசக்தி நாளை ரிலீஸ் – Kumudam
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘பராசக்தி’. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களை…