மிக மோசமான அளவுக்கு சென்ற காற்றின் தரம்..வெண் நுரை பொங்கி செல்லும் யமுனை ஆறு – Kumudam
டெல்லியில் மிக மோசமான அளவுக்கு காற்றின் தரம் சென்றுள்ள நிலையில், யமுனை ஆற்றில் நுரை பொங்கி செல்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் குளிர்காலம் என்பதால் நள்ளிரவு கடுமையான பனி கொட்டி வருகிறது. இதேவேளையில் காற்றின் தரம் 300-ஐ…