டாடாவுக்கு செக் வைக்கும் ஹூண்டாய்.. களமிறங்கும் 3 அதிரடி ஹைப்ரிட் SUV-கள்!
தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், ஒரு பெரிய வளர்ச்சித் திட்டத்தை வகுத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், தனது போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்த மொத்தம் 26 புதிய மாடல்களை வெளியிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் மாடல்களில் புதிய தலைமுறை கார்கள், புதிய…