தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு – Kumudam
அஜித்தின் பந்தயப் பயணம் அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் ரேஸிங்கில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த குழுவை உருவாக்கியுள்ளார். இந்தக்…