விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் குழப்பம்: தவெக பெயரில் வாக்கு சேகரிக்கும் வேல்முருகன் கட்சியினர் – Kumudam
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ளது. வேட்புமனுதாக்கல் செய்த கையோடு, பெரம்பூரில் விஜய் பரப்புரையும் மேற்கொண்டார். வேல்முருகனின் தமிழக…