Gold Rate: ஈரான் போர் நிறுத்த எதிரொலி; தங்கம் விலை அதிரடி உயர்வு; இன்று தங்கம் விலை என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.340-உம், பவுனுக்கு ரூ.2,720-உம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பிற்குப் பிறகு, சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை ஏறியது. அதன் விளைவாக, தற்போது…
"ஈரான் மீதான போர் நிறுத்தம் ‘ஓகே’; ஆனால், லெபனான் மீது தாக்குதல் தொடரும்" – நெதன்யாகு
இரண்டு வார போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துவிட்டார். ‘எங்களைத் தாக்கவில்லை என்றால் நாங்களும் தாக்குதல் நடத்த மாட்டோம்’ என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த ஈரான் போர் தொடங்கியதற்குக் காரணமே…
மனிதாபிமான உதவி: இந்தியா வரவிருந்த விமானம் மீது தாக்குதல் – ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பலமுனை மோதலாக உருவெடுத்துள்ளது. ஈரானிலிருந்து இந்தியாவிற்கு மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்காகப் புறப்படவிருந்த விமானம் ஒன்று அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மஷாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய…
“அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்” – அமீரகத்திற்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை – 2,000 பேர் பலி!| “We Will Attack American Targets”: Iran Issues Open Warning to UAE — 2,000 Dead!
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதில் தாக்குதல் தொடுத்துவருகிறது ஈரான். கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடந்து வரும் இந்த வான்வழிப் போரில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இஸ்ஃபஹான்…
தலையங்கம்: கருவி – காலம் – செயல்..! – Kumudam
அறைக்குள் வைத்துப் பேசவேண்டிய விவகாரம் எது. சபையில் உரக்க குரல் கொடுக்க வேண்டியது எது என்ற பேதம் நன்றாகத் தெரிந்திருந்தும்… ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரசாரும் அவர்களின் தோழமைக் கட்சியினரும் அன்றாடம் ஒரு சர்ச்சையைக் கிளப்புகிறார்கள். அதற்கு பிரதமரும் ஆளுங்கட்சி அமைச்சர்களும்…
அமெரிக்காவின் இதயத்தில் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடும் கிராமப்புற மருத்துவர்கள் | TNNEWS – TN செய்திகள்
கிராமப்புற சுகாதாரப் பாதுகாப்பில் உள்ள சவால்கள்: ஒரு மருத்துவரின் பார்வை ராக் ஸ்பிரிங்ஸ், வயோமிங்கில் அர்ப்பணிப்புள்ள புற்றுநோயியல் நிபுணரான டாக்டர் பானு சிமிங்டன், கடந்த மூன்று தசாப்தங்களாக தனது சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டுள்ளார். ஒரு காலத்தில்…
இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்: ரஷ்ய எண்ணெயை வாங்க அமெரிக்கா அதிரடி அனுமதி – 30 நாள் தற்காலிக விலக்கு! | India hits jackpot: US allows it to buy Russian oil – 30-day temporary exemption!
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்திருந்த நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் முடிவை கைவிடுமாறு அமெரிக்கா நிர்பந்தித்ததின் அடிப்படையில், இந்தியா…
இந்தியாவில் மினி ஈரான் கிராமத்தில் கமெனி படுகொலைக்கு 3 நாள் பந்த் அனுசரிப்பு: கடைகள் அடைப்பு | 3-day bandh observed in India’s mini-Iran village for Khamenei assassination: Shops closed
வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ஈரானுடன் கொண்டுள்ள நெருங்கிய உறவு காரணமாக இக்கிராம மக்கள் கமேனி மரணத்திற்கு அறிவிக்கப்படாத 3 நாள் துக்கம் அனுசரித்து வருகின்றனர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பந்த் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்மீக வழிகாட்டியாக மதிக்கப்படும் கமெனியின் கொலைக்குத்…
ஈரான்: "இன்னும் உயிரிழப்புகள் இருக்கும்" – ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்
கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தொடர்ந்தால் உலக நாடுகள் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று, ‘கச்சா எண்ணெய் விலை’. இந்த விலை உயர்வு…