தோல்வியடைந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா… அடுத்து என்ன நடக்கும் ? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 81, கூடுமானவரையில் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இருப்பினும், மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, 42வது, 84-வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் (81 (3))…