CSK vs KKR நாளை மோதல்: 2-வது வெற்றியை பதிவு செய்யுமா சென்னை அணி ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு – Kumudam
ஐபிஎல் 19-வது சீசன் தொடங்கி போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் முதல் மூன்று போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இந்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் வென்று…