நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை – Kumudam
தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம், மலையாள என பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் திரிஷா எப்போதும் பிஸியாக நடிகையாக உள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷாவின் இல்லம் மற்றும் அங்குள்ள பங்களாதேஷ் துணை தூதரகத்திற்கு மர்ம நபர்களிடமிருந்து வெடிகுண்டு…