தேர்தல் பறக்கும் படை அதிரடி: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ரூ.32.98 லட்சம் பறிமுதல் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 01, 2026 11:19 PM IST உள்நாட்டு முனையத்திலும் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு கணக்கில் வராத ரொக்கம் மற்றும் இதரப் பரிசுப் பொருட்களைக் கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர் கோப்பு படம் மதுரையிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா…