ரூ.4,399-க்கு புதிய ஏர் கூலர் அறிமுகம்.. வீடு, கடை எல்லாம் இடத்திலும் இனி இதுதான்
தாம்சன் இந்தியாவில் புதிய டெசர்ட் ஏர் கூலர் சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ.4,399 முதல் தொடங்குகிறது. அவை அதிக காற்றோட்டம், பெரிய தண்ணீர் டேங்க் மற்றும் குறைந்த மின்சார பயன்பாடு போன்ற அம்சங்களுடன் வருகின்றன. தாம்சன் இந்திய மார்க்கெட்டில் கோடைகாலத்தை…