உங்களை மட்டும் கொசுக்கள் குறிவைக்கிறதா? ரத்த வகை முதல் ஆடை வரை.. ஆச்சரியமான காரணங்கள்!
ஒரு குறிப்பிட்ட ரத்த வகை கொண்டவர்களை கொசுக்கள் விரட்டி விரட்டிக் கடிக்கும். இதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். கோடைக்காலத்தில் உலகம் முழுக்கவே கொசு ஒரு பெரிய பிரச்னை. நாம எல்லாரும் கொசுத் தொல்லையை அனுபவிப்போம்.…