பேட் கம்மின்ஸ் பாணியில் இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்த சாம் கரன் – விவரம் இதோ
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியானது மார்ச் 5-ஆம் தேதியான நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர…