தேர்தல் பரப்புரைக்காக தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி! பொதுக்கூட்டங்களில் பங்கேற்க ஏற்பாடு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 10:13 PM IST சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல்18 ஆம் தேதி தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி, ஒரே நாளில் மூன்று இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். செய்தி18 திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின்…