மகா(ன்) பிரசாதம்: பட்டுக்கு ஆசைப்படலாமா? – Kumudam
மகா(ன்)பிரசாதம்: பட்டுக்கு ஆசைப்படலாமா? – ஜெயாப்ரியன் பட்டு என்றால் பெண்களுக்குப் பிடிக்கும். பாலியஸ்டர் என்றால் ஆண்களுக்குப் பிடிக்கும்! எந்த மாதிரியான துணியில் உடை அணிவது சிறந்தது? இதோ பரமாசார்யார் சொல்வதைக் கேளுங்கள். “இந்த உலகத்துல எல்லாருக்குமே வஸ்திரம் உடுத்திக்கறதுன்னு வழக்கம் ஆகிடுத்து.…