AMMK | மூன்று திமுக அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக வேட்பாளர்கள்.. பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன்! | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

என்டிஏவில் அதிமுக தலைமையில் அமமுக இணைந்து 11 தொகுதிகளில் DTV Dinakaran அறிவிப்பில் Shanmugavel முதல் Ther Pogi Paandi வரை வேட்பாளர்கள் அறிவிப்பு.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

என்டிஏ கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை டிடிவி தினகரன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தலைமையில் கூட்டணியில் இருக்கிறோம்.

மேலும் எங்கே பார்த்தாலும் கஞ்சா போதை பொருள் எங்கு பார்த்தாலும் பெருகி இருக்கிறது. வருங்காலம் அழிந்து விடுமோ என்கிற சூழ்நிலையில் பெண் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. தமிழ்நாட்டில் இருண்ட ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறேன். அது வீழ்த்த அமைந்திருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி.” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக சார்பில் போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை அவர் வெளியிட்டார். அதன்படி மடத்துக்குளம் – முன்னாள் அமைச்சர் சண்முகவேல், சைதாப்பேட்டை – முன்னாள் அமைச்சர் செந்தமிழன், திருச்சிராப்பள்ளி மேற்கு – முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன், பெரியகுளம் தனிப்பகுதி – முன்னாள் எம்எல்ஏ டாக்டர் கதிர்காமு, பொட்டப்பிடாரம் தனி தொகுதி – முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ், பூந்தமல்லி தனி – முன்னாள் எம்எல்ஏ ஏழுமலை, மன்னார்குடி – S.காமராஜ், திருவையாறு – வேலு கார்த்திகேயன், திருப்பத்தூர் ஞானசேகரன், நாங்குநேரி – இசக்கிமுத்து, காரைக்குடி – தேர் போகி பாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில் முக்கியமாக மூன்று திமுக அமைச்சர் தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் சைதாப்பேட்டை – மா.சுப்பிரமணியன், மன்னார்குடி – டி.ஆர்.பி.ராஜா, திருச்சி மேற்கு – கே.என். நேரு ஆகியோர் எம்.எல்.ஏக்களாக உள்ள தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

AMMK | மூன்று திமுக அமைச்சர் தொகுதிகளில் களமிறங்கும் அமமுக வேட்பாளர்கள்.. பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன்!

Thank You

Related Posts

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 10 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 17 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

  • By admin
  • April 20, 2026
  • 7 views
`அவர்களுடன் எங்களுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது’ – அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்து ஈரான்

‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

  • By admin
  • April 20, 2026
  • 7 views
‘உலகத் தரம் வாய்ந்த’ இந்திய பிசியோ… ஆனா இப்போது பாக்,. ஹாக்கி அணியில் வேலை!

ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?

  • By admin
  • April 20, 2026
  • 7 views
ரூ.5.76 லட்சத்தில் 7 சீட்டர் கார்.. 25,000 குடும்பங்கள் வாங்கிய கார் இதுதான்.. எது.?
.site-info { display: none; }