ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல் : சென்சார் போர்டு மேல்முறையீடு:சட்டப்படி எதிர்கொள்வோம்:தவெக வழக்கறிஞர்  – Kumudam

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் உடனடியாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தவெக வழக்கறிஞர் சக்கரவர்த்தி சென்னை உயர்நீதிமன்ற வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஜனநாயகன் படத்தை பார்த்து விட்டு சென்சார் சான்றிதழ் வழங்காமல் தணிக்கை குழுவினர் காலம் தாழ்த்தி வந்தனர். விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில் சென்சார் போர்டு செயல்பட்டு வந்தது.  பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்ட்டது. சென்சார் போர்டு குழுவினர் ஏற்கனவே படம் பார்த்து விட்டு சான்றிதழ் தராமல் இழுத்தடிக்ககூடாது. அவர்களுக்கு அதிகார வரம்பு இல்லை. உடனடியாக சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு விஜய் ரசிகர்கள், தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இரு தரப்பு வாதங்களை கேட்டு தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே படத்தை வெளியிட விடாமல் தடுக்கப்படுகிறது. விஜய்யின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு சென்றாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுகிறது.  தீர்ப்பு ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தீர்ப்பு முழு விவரம் வெளிவந்த பிறகு ஆலோசிப்போம். படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும்” என்று வழக்கறிஞர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 14-ல் ரிலீஸ்

தமிழகத்தில் இன்று வெளியாக இருந்த ஜனநாயகன் திரைபடம் சென்சார் சர்டிபிகேட் கிடைக்காத காரணத்தால் வெளியாக வில்லை. ஜனவரி 14-ம் தேதி கேரளாவில் ஜனநாயகன் ரிலீஸ் செய்யப்படும் என விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.

Thank You

Related Posts

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 1:17 PM IST மணிப்பூர் ஒரு அமைதியான மாநிலம். ஆனால் அமைதியாக இருந்த மணிப்பூரில் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி ஆயிரம் கணக்கான மக்கள் இறந்துள்ளனர் – ராகுல் காந்தி ராகுல் காந்தி மகளிர் உரிமைத் தொகை,…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 20, 2026 7:56 AM IST தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிட, குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. செய்தி18 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,023 பேர் போட்டியிடும் நிலையில் 3,992 பேரின் பிரமாணப்பத்திரங்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

  • By admin
  • April 20, 2026
  • 3 views
மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 6 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

Latest CEH Exam Questions and Answers – Study Online for Certified Ethical Hacker – TN News

  • By admin
  • April 20, 2026
  • 8 views

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 16 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 18 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam
.site-info { display: none; }