ரஜினி 173-வது திரைப்படம் ‘தி அவுட்பிட் ஹாலிவுட் திரைப்பட ரீமேக் – Kumudam
ரஜினியின் 173 ஆவது படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 6ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. அப்போது இந்த படத்தை சுந்தர் சி இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில…