நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்திய சாதனை

பி.கே.எஸ்

– விளம்பரம் –

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது லீக் போட்டியானது இன்று முள்ளன்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்திய அசத்தல் சாதனை :

அதன்படி நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவிக்க 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது.

– விளம்பரம் –

இந்த போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 62 ரன்களையும், பிரப்சிம்ரன் சிங் 59 ரன்களையும் குவித்து அசத்தினர். அதேவேளையில் பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி சார்பாக யாஷ் ராஜ் புஞ்சா 2 விக்கெட்டையும், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் பர்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் மொத்தமாக 12 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் 2026 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக ஒரு மாபெரும் சாதனையை ஒன்றினை நிகழ்த்தியுள்ளனர். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

– விளம்பரம் –

இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷியின் விக்கெட்டை எடுக்க இதை செய்யுங்க போதும்.. பவுலர்களுக்கு ஐடியா கொடுத்த புஜாரா

அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை இந்த தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர்கள் 100 சிக்ஸர்களை பூர்த்தி செய்து இந்த தொடரில் முதல் அணியாக நூறு சிக்ஸர்களை அடித்த அணியாக சாதனை நிகழத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

Harbhajan Singh House: 7 கோடி ரூபாய் பங்களா! பிரம்மாண்ட தியேட்டர், கிரிக்கெட் ரூம்…ஹர்பஜன் சிங்கின் சொகுசு அரண்மனை இதோ!

Harbhajan Singh Luxury House: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தனது மனைவி நடிகை கீதா பஸ்ரா, மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகியோருடன் ஜலந்தரில் வசித்து வருகிறார். பஞ்சாபில் உள்ள அவரது பிரம்மாண்ட வெள்ளை நிற பங்களாவின் உள்ளே ஒரு…

ரோஹித் சர்மாவின் காயம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்.. எப்போது கம்பேக்?

– விளம்பரம் – மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர துவக்க ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது தொடைப்பகுதியில் காயமடைந்தார்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்திய சாதனை

  • By admin
  • April 28, 2026
  • 15 views
நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிகழ்த்திய சாதனை

“மே 4ஆம் தேதி வரை கனவு காணலாம்…”  – தவெக குறித்து தமிழிசை கருத்து | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 28, 2026
  • 7 views
“மே 4ஆம் தேதி வரை கனவு காணலாம்…”  – தவெக குறித்து தமிழிசை கருத்து | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Harbhajan Singh House: 7 கோடி ரூபாய் பங்களா! பிரம்மாண்ட தியேட்டர், கிரிக்கெட் ரூம்…ஹர்பஜன் சிங்கின் சொகுசு அரண்மனை இதோ!

  • By admin
  • April 28, 2026
  • 4 views
Harbhajan Singh House: 7 கோடி ரூபாய் பங்களா! பிரம்மாண்ட தியேட்டர், கிரிக்கெட் ரூம்…ஹர்பஜன் சிங்கின் சொகுசு அரண்மனை இதோ!

இன்ஸ்டாவில் பிரபலமான தாய்.. மகனுக்கு போன ஒரே மெசேஜ்… தந்தை செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 28, 2026
  • 9 views
இன்ஸ்டாவில் பிரபலமான தாய்.. மகனுக்கு போன ஒரே மெசேஜ்… தந்தை செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

அண்ணா பல்கலைக்கழக ஸ்ட்ராங் ரூமில் ‘ஜன நாயகன்’ படம் பார்த்தவர் கைது! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 28, 2026
  • 8 views
அண்ணா பல்கலைக்கழக ஸ்ட்ராங் ரூமில் ‘ஜன நாயகன்’ படம் பார்த்தவர் கைது! | பொழுதுபோக்கு செய்திகள்

மத்தியப் பிரதேச பூலேக் போர்ட்டல் கையேடு – TN செய்திகள்

  • By admin
  • April 28, 2026
  • 8 views
மத்தியப் பிரதேச பூலேக் போர்ட்டல் கையேடு – TN செய்திகள்
.site-info { display: none; }