IPL-க்காக ஜியோ அறிமுகம் செய்துள்ள சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்.! டேட்டாவை வாரி வாரி வழங்கும் ஜியோ.! மிஸ் பண்ணிடாதீங்க.!



IPL 2026 Jio Recharge Plans and Offers : ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவை முன்னிட்டு ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்காக புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அது குறித்து இங்கு காணலாம்.

இந்தியாவில் ஐபிஎல் என்பது ஒரு திருவிழாவைப் போல கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்காக ஜியோ ஹாட்ஸ்டார் உடன் இணைந்த புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. டிஸ்னி ஹாட்ஸ்டார் சேவை தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் இந்த திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடரை நேரலையில் கண்டுகளிக்க உதவும் முக்கியமான ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

இது டேட்டா ஆட்-ஆன் (Data Add-on) போல செயல்படும். இதில் 15 GB டேட்டா வழங்கப்படுவதோடு, 90 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோ-ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் இலவசமாகக் கிடைக்கிறது. கூடுதல் டேட்டா உடன் ஜியோ ஹாட் ஸ்டார் சப்ஸ்கிரைப் இரண்டும் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த திட்டமாக இருக்கும்.

இதுவும் டேட்டா ஆட்-ஆன் (Data Add-on) போல செயல்படும். இதில் 30 நாட்கள் வேலிடியுடன் மொத்தம் 5GB டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இதை மொபைல் மற்றும் டிவி இரண்டிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இது வெறும் டேட்டா பேக் மட்டுமே. இதில் வாய்ஸ் கால் மற்றும் பிற சலுகைகளை பெற முடியாது.

ரூ.949-க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதில் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், நாள் ஒன்றுக்கு நூறு SMS மற்றும் 84 நாட்களுக்கான ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் வழங்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 2GB வீதம் 84 நாட்களுக்கு 168 GB வரை கிடைக்கும். இதை மொபைல் மற்றும் டிவி ஆகிய இரண்டிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ரூ.899 க்கு ரீசார்ஜ் செய்தால் நாளொன்றுக்கு 2GB டேட்டா உடன் 90 நாள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. கூடுதலாக ரூ.49 சேர்த்து மேற்கூறிய ரூ.949க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்கள் ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரைப்ஷனையும் வாடிக்கையாளர்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



Thank You

Related Posts

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜின்க்யா…

3 விக்கெட் விழுந்ததும் எங்களோட திட்டம் இதுதான்.. பெங்களூரு அணியை வீழ்த்திய பிறகு

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 26-வது லீக் போட்டியானது இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 6 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

  • By admin
  • April 19, 2026
  • 8 views
ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

Latest Cisco 350-401 ENCOR Exam Questions and Answers – Study Online Today – TN News

  • By admin
  • April 19, 2026
  • 9 views

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 9 – Kumudam

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 7 views
தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு  – Kumudam
.site-info { display: none; }