ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள்

ஸ்கை

– விளம்பரம் –

நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 48-வது போட்டியானது சற்று முன்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்திருந்தது.

இந்திய அணியில் ஏற்பட்டுள்ள 2 மாற்றங்கள் :

இதன் காரணமாக இன்றைய போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இந்திய அணி விளையாட இருக்கிறது. அதன்படி சற்றுமுன் துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

– விளம்பரம் –

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்களை கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்துயுள்ளார். அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது விளையாடாத துணை கேப்டன் அக்சர் பட்டேல் இன்று வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக விளையாடுவதாக அறிவித்தார்.

மேலும் மற்றொரு முக்கிய மாற்றமாக ரிங்கு சிங் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்று அறிவித்தார். அதனை தவிர்த்து இந்திய அணியில் வேறு எந்த மாற்றமும் கிடையாது. அதன்படி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

– விளம்பரம் –

இதையும் படிங்க : 3 டக் அவுட்டானாலும் முதலிடத்தை பிடித்த அபிஷேக் சர்மா.. டாப் 5ல் இடம்பிடித்த இஷான் கிஷன் – விவரம் இதோ

1) சஞ்சு சாம்சன், 2) அபிஷேக் சர்மா, 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) திலக் வர்மா, 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஷிவம் துபே, 8) அக்சர் படேல், 9) அர்ஷ்தீப் சிங், 10) வருண் சக்கரவர்த்தி, 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.

விளம்பரம்

Thank You

Related Posts

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

Rahu Ketu Peyarchi 2026 Predictions for all 12 Zodiac Signs: 2026-ம் ஆண்டு நிகழப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் பலன்கள், ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பரிகாரங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். ஜோதிடத்தில் நிழல்…

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

பழங்கால வரலாறு, கண்ணை கவரும் தீவுகள், உயிரோட்டமான கலாச்சாரம்னு எல்லாம் கலந்த ஒரு கலவைதான் கிரீஸ். ஏதென்ஸின் வரலாற்று சின்னங்கள்ல இருந்து சான்டோரினியின் சன்செட், மைக்கோனோஸின் நைட் லைஃப் வரைக்கும் மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கும். வரலாறு, புராணம், பிரமிக்க வைக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

  • By admin
  • April 20, 2026
  • 2 views
மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 6 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

Latest CEH Exam Questions and Answers – Study Online for Certified Ethical Hacker – TN News

  • By admin
  • April 20, 2026
  • 8 views

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 16 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 18 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam
.site-info { display: none; }