What To Watch: ‘LIK’, ‘தாய் கிழவி’, ‘TN 2026’ – இந்த வார ரிலீஸ்கள் இவைதான்

LIK: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி:

நயன்தாரா மற்றும் ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, கௌரி கிஷன், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, ஆனந்தராஜ், சீமான் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படம் இன்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

டி.என் 2026 (TN 2026):

உமாபதி ராமையா இயக்கத்தில் தம்பி ராமையா எழுத்தில் எடுக்கப்பட்ட படம் ‘TN 2026’. நட்டி, தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர், இளவரசு, ரெடின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் இத்திரைப்படம் இன்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

LIK திரைப்படம்
LIK திரைப்படம்

மனிதன் தெய்வமாகலாம்:

டெனிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியுள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படத்தில் செல்வராகவன், குஷீ ரவி, கௌசல்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

டகோயிட் – தெலுங்கு:

ஷானில் தியோ எழுதி இயக்கியிருக்கும் ‘டகோயிட்’ திரைப்படத்தில் அதிவி சேஷ், மிருணாள் தாக்கூர், அனுராக் காஷ்யப், பிரகாஷ் ராஜ், சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்

* தாய் கிழவி (Thaai Kizhavi) (Tamil) – JioHotstar

* காக்கி சர்கஸ் (Kaakkee Circus) (Tamil) – ZEE5

* ஸ்டார் வார்ஸ்: மால் – ஷாடோ லார்ட் (Star Wars: Maul – Shadow Lord) (English) – JioHotstar

* தி பாய்ஸ் சீசன் 5 (The Boys Season 5) (English) – Amazon Prime

‘தாய் கிழவி' படத்தில்
‘தாய் கிழவி’ படத்தில்

* தி கிளீனிங் லேடி (The Cleaning Lady) (English) – Netflix

* பிக் மிஸ்டேக்ஸ் (Big Mistakes) (English) – Netflix

* ஓ’ரோமியோ (O’Romeo) (Hindi) – Prime Video

* தூ யா மெயின் (Tu Yaa Main) (Hindi) – Netflix

Thank You

Related Posts

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 1:34 PM IST விளம்பரங்கள், தயாரிப்பு உறைகள் மற்றும் இணையதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார். செய்தி18 பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு…

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Music – Santhosh Narayanan DOP – Shreyaas Krishna Art Directors – T. Santanam, Vinoth Rajkumar (UK) Editor –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 15 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 11 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }