எனக்கு அந்த தொடர் வரை பதவி நீட்டிப்பு தாங்க.. பி.சி.சி.ஐ-யிடம் முறையிட்ட அஜித் அகார்கர்

அஜித் அகர்கர்

– விளம்பரம் –

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ-யின் சார்பில் முன்னாள் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான அஜித் அகார்கர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தேர்வுக்குழு தலைவராக பணி நியமனம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் ஐசிசி தொடர்களுக்கான இந்திய அணி மட்டுமின்றி இருதரப்பு தொடர், வெளிநாட்டு தொடர் என தேவைக்கு ஏற்ப அந்தந்த தொடர்களுக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வை முன்னின்று வழி வகுத்து கொடுத்து கொடுத்தார்.

தனது பதவியை நீட்டித்து தருமாறு வேண்டுகோள் வைத்த : அஜித் அகார்கர்

கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று அணிக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றார் போன்று அவர் வீரர்களை தேர்வு செய்து தருவதே அவருடைய முதன்மை பணியாகவும் இருந்து வந்தது. அஜித் அகார்கரின் பதவி காலத்தில் இந்திய அணி 2024 டி20 உலக கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை மற்றும் 2026 டி20 உலக கோப்பை என பல்வேறு முக்கிய தொடர்களை கைப்பற்றியுள்ளது.

– விளம்பரம் –

அதிலும் குறிப்பாக மூன்று ஐசிசி கோப்பைகளையும் இவரது பதவி காலத்தின் கீழ் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. அதனால் அவர் இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருக்க முடியும். அதன் பின்னர் வேறு யாராவது அந்த பதவிக்கு வரலாம்.

ஆனால் தற்போது அஜித் அகார்கர் தனது பதவி காலத்தை 2027 ஒருநாள் உலககோப்பை தொடர் வரை நீட்டித்து தருமாறு பி.சி.சி.ஐ-யிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அவருக்கு ஆதரவாக நிச்சயம் இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரும் இருப்பார் என்பதனால் அகார்கரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்று தெரிகிறது.

– விளம்பரம் –

இதையும் படிங்க : விராட் கோலியால் முழுசா சுமையை சுமக்க முடியாது.. ஆனாலும் அவர்தான் ஆர்.சி.பி முதுகெலும்பு – ஏ.பி.டி பேச்சு

அஜித் அகார்கரின் இந்த கோரிக்கையை தற்போது இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், ஆனால் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Thank You

Related Posts

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நியூ சண்டிகர் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர்…

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 28-வது லீக் போட்டியானது இன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அஜின்க்யா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 16 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 12 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }