“படங்கள் எனக்கு ஏற்படுத்தித் தராத ரீச் எனக்கு இந்த ‘மூன்று முடிச்சு’ சீரியல் ஏற்படுத்தித் தந்திருக்கு!” – திலீபன் |”This ‘Moondru Mudichu’ serial has given me the reach that films didn’t give me” – Dhileepan

என்னுடைய கேரக்டர் சாதாரணமானதுதான். எங்களுடைய இயக்குநரும், ரைட்டரும் சேர்க்கிற விஷயங்கள்தான் கலகலப்பாக மாத்துச்சுனு சொல்லலாம். அதுகூட எங்க சீரியல் டீமோட பங்களிப்பும் முக்கியம்ங்க! நியாஸ் கான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ஏன்னா, அவரைப் பார்த்துதான் நான் வொர்க் அவுட் பண்ணனும்ங்கிற எண்ணத்துக்கே வந்தேன்.

அது மாதிரி ஸ்வாதியும் அற்புதமான நடிகை. என் மாமியாராக நடிக்கிற ப்ரீத்தி மேம் பத்தியும் சொல்லணும். இப்போதும், காலையில 4 மணிக்கு எழுந்து ரொம்ப தூரத்துல இருந்து ஷூட்டுக்கு வர்றாங்க.

அதே மாதிரி, சீரியல்ல என்னுடைய மனைவியாக வர்ற கிருத்திகாவும் நான் காமெடிக்கான விஷயங்கள் பண்றதுக்கு இடம் கொடுக்கிறாங்க. ஒரு முறை என்னுடைய மனைவி என்னுடைய தலையில அடிச்சாங்க. நான் என்னடானு திரும்பி பார்த்து அவங்களை முறைச்சு பார்த்தேன்.

அப்போ அவங்க ‘சீரியல்ல மட்டும் அடி வாங்குறீங்க, இங்கையும் வாங்குங்க’னு ஜாலியாகச் சொன்னாங்க” எனப் பலமாகச் சிரித்தவர் அவருடைய சினிமா பயணம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

“ஊர்ல இருந்து சென்னைக்குக் கிளம்பி வந்த நான் முதல்ல சீரியல்லதான் உதவி இயக்குநராகப் பயணத்தைத் தொடங்கினேன். அங்கதான் சமுத்திரக்கனி சாருடைய நட்பும் கிடைச்சது.

பிறகு, அங்கிருந்து விக்ரமன் சார்கிட்ட உதவி இயக்குநராகச் சேர்ந்து ‘வானத்தைப் போல’, ‘உன்னை நினைத்து’ என ரெண்டு படங்களில் வேலை பார்த்தேன். நான் விக்ரமன் சார்கிட்ட வேலைக்குச் சேர்ந்ததே பெரிய கதைங்க! அவர் உதவி இயக்குநர் தேடிட்டு இருக்கார்னு எனக்கு தகவல் சொன்னாங்க.

Thank You

Related Posts

அர்ஜென்டினாவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி

இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது நான்கு போட்டிகள் கொண்ட அர்ஜென்டினா சுற்றுப்பயணத்தை வெள்ளிக்கிழமை 2-2 என்ற கணக்கில் டிராவில் முடித்தது. தொடரின் கடினமான தொடக்கத்திற்குப் பிறகு, இந்திய அணி மீண்டும் போராடி, சுற்றுப்பயணத்தை உயர்நிலையில் முடிக்க அதன் இறுதி இரண்டு…

ஆசிய கோப்பை ஹாக்கி; தென்கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

India vs South Korea Hockey Asian Championship 2023: ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் திங்கட்கிழமை மோதின. திங்கள்கிழமை சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 8 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 7 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 13 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 10 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்
.site-info { display: none; }