Tamil Cinema: திரைப்பட நடிகர்கள் வெப் சீரிஸில் நடிக்கக்கூடாதா!- தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு என்ன? |top actors not to act in web series ott producer council

அவர், “அந்தக் கூட்டத்தில் அனைத்து நடிகர்கள் என சொல்லப்படவில்லை. அனைத்து நடிகர்களையும் சொல்லியிருக்கிறோம் என தவறாகவும் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் வெப் சீரிஸ் பக்கம் செல்வதைத்தான் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கைதான் வைத்திருக்கிறோம். இது திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து அ

வர்களிடம் கேட்கப்பட்டிருக்கிறது. சில முன்னணி நடிகர்களை நம்பித்தான் தியேட்டர் பிசினஸ் இருக்கிறது. அவர்கள் ஓடிடி படங்கள், சீரிஸ்கள் என கவனம் செலுத்தினால் திரையரங்கு பிசினஸ் பாதிக்கப்படுகிறது.

அதுபோல, முன்னணி இயக்குநர்களும் ஓடிடியை தவிர்த்து தியேட்டருக்கான திரைப்படங்களை இயக்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறோம்.” என்றவரிடம், “ஓடிடி-க்கு படம் தயாரித்தாலும் அது தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைதானே கொடுக்கும்.” எனக் கேள்வி எழுப்பினோம்.

இதற்கு பதிலளித்தவர், “தயாரிப்பாளர்களைப் பொறுத்தவரை, ஓடிடி ப்ராஜெக்ட்கள் மூலம் பெரியளவில் பலன் கிடையாது. ஓடிடி நிறுவனங்கள், அவர்களின் சொந்த தயாரிப்பாக, ஒரிஜினல் படைப்புகளைக் கொண்டு வருகிறார்கள்.

இதனால் தனிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு பெரியளவில் வாய்ப்பும் லாபமும் கிடைப்பதில்லை. எனவே, சினிமா துறையில் நலன் கருதி நடிகர்கள் தியேட்டருக்கான படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற ஒருமித்த முடிவை எடுத்திருக்கிறோம். அனைத்து நடிகர்களுக்கும் இதை சொல்லவில்லை என்பது இங்கு தெளிவுபடுத்த வேண்டிய விஷயம்.” என்றார்.

Thank You

Related Posts

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 1:34 PM IST விளம்பரங்கள், தயாரிப்பு உறைகள் மற்றும் இணையதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார். செய்தி18 பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு…

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Music – Santhosh Narayanan DOP – Shreyaas Krishna Art Directors – T. Santanam, Vinoth Rajkumar (UK) Editor –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 15 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 11 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }