தேவையில்லாம பேசாதீங்க.. சூரியகுமார் யாதவ் இம்பேக்ட் பிளேயரா விளையாட இதுதான் காரணம்





ஜெயவர்தன மற்றும் SKY


– விளம்பரம் –

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் விளையாடியிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் தங்களது முதலாவது வெற்றியை முதல் போட்டியிலேயே பதிவு செய்தது. இதன் மூலமாக கடந்த 13 ஆண்டு காலமாக சீசனின் முதல் போட்டியில் தோல்வி அடைந்து வந்த மோசமான சாதனைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வழியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சூர்யகுமார் யாதவ் இம்பேக்ட் வீரராக விளையாடியது ஏன்? : கோச் விளக்கம்

இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹார்திக் பாண்டியா செயல்பட்ட வேளையில் இம்பேக்ட் வீரராக சூரியகுமார் யாதவ் இரண்டாவது இன்னிங்ஸின் போது பேட்டிங் செய்ய வந்தார். அப்படி பேட்டிங் செய்ய வந்த அவர் 8 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

– விளம்பரம் –

இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் சூரியகுமார் யாதவ் இப்படி இம்பேக்ட் வீரராக வந்தது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது. ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது பெரும்பாலும் ரோகித் சர்மா தான் இம்பேக்ட் வீரராக விளையாடி வந்தார். இப்போது திடீரென சூரியகுமார் யாதவை இம்பேக்ட் வீரராக மாற்றியது ஏன்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்தது.

இந்த மாற்றத்திற்கு காரணமே சூரியகுமார் யாதவுக்கும், ஹார்திக் பாண்டியாவுக்கும் இடையே நிலவும் மோதல் தான் என்றெல்லாம் பலரும் பேசி வந்தனர். இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மும்பை அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தயவு செய்து தேவையில்லாத கதைகளை உருவாக்காதீர்கள். அணியில் அனைவருமே ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்.

– விளம்பரம் –

இதையும் படிங்க : முதல் இந்திய வீரராகவும், 9 ஆவது சர்வதேச வீரராகவும் டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய – ரோஹித் சர்மா

சூர்யகுமார் யாதவுக்கு இடுப்பு பகுதியின் கீழ் சிறிய தசைப்பிடிப்பு உள்ளது. அதுமட்டுமின்றி டி20 உலக கோப்பை போட்டியில் அவர் தொடர்ச்சியாக விளையாடி வந்ததால் சற்று ஓய்வு தேவைப்பட்டதால் தான் அவரை இம்பேக்ட் வீரராக விளையாட வைக்க முடிவெடுத்தோம். அடுத்த போட்டிக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்கிறது. எனவே அதற்குள் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என்றும் ஜெயவர்த்தனே கூறியது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்









Thank You

Related Posts

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 6 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று…

ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஆல்டைம் சாதனையை காலி செய்து வரலாறு படைத்த அஷ்வினி குமார் – விவரம் இதோ

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த போட்டியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 4 views
சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 13 views
மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

  • By admin
  • April 23, 2026
  • 9 views
2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

  • By admin
  • April 23, 2026
  • 6 views
பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது
.site-info { display: none; }