Suriya 46: தந்தையாக சூர்யா.. புதிய கதைக்களம்.. ‘‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

சூர்யா நடிக்கும் 46-வது படத்துக்கு ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூர்யா
சூர்யா

சூர்யா நடிக்கும் 46-வது படத்துக்கு ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் ‘ரெட்ரோ’. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 46-வது படத்தை ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

இந்தப் படத்துக்கு ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிப்பதாக கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் குழந்தை சுமந்துகொண்டு சூர்யா நிற்கிறார். மற்றொரு போஸ்டரில் அதே குழந்தையை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.

அண்மைக்காலமாக சூர்யா ரத்தம், வன்முறை என ஆக்ரோஷமான ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த சூர்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்ப பின்னணியில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Thank You

Related Posts

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை  ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்களின் பதிவுகள் சமூக வலைதளங்களில் தொடர் பதிவிட்டு  வைரலாகி வருகிறது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தை இயக்கிய இயக்குநர்…

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 12, 2026 9:21 PM IST Actor Death | மக்களின் இதயங்களைக் கவர்ந்த திறமையான நடிகர் ஒருவர் கோரமான விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தி18 திரைப்படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து மக்களின் இதயங்களைக் கவர்ந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

  • By admin
  • April 20, 2026
  • 2 views
மேஷம் முதல் மீனம் வரை; 12 ராசிகளுக்கான ஷார்ட் அண்ட் ஸ்வீட் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்!

மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 6 views
மங்காத்தா vs ஜனநாயகன் : பொங்கலுக்கு அஜித் திரைப்படம் ரீ-ரிலீஸ் : விஜய் உடன் மோத திட்டம் ? – Kumudam

Latest CEH Exam Questions and Answers – Study Online for Certified Ethical Hacker – TN News

  • By admin
  • April 20, 2026
  • 8 views

”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 16 views
”நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு” ராகுல் காந்தி புகழாரம் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 20, 2026
  • 18 views
Actor Death | நசுங்கிய கார்… கோர விபத்தில் பிரபல நடிகர் மரணம் – சினிமா உலகில் சோகம்! | பொழுதுபோக்கு செய்திகள்

’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 3 views
’’நேர்மையாக தேர்தல் நடக்க அதிகாரிகளை மாற்றுவதில் திமுகவுக்கு என்ன கஷ்டம்’’: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி  – Kumudam
.site-info { display: none; }